பாலம் (டென்மார்க் இதழ்)

டென்மார்க் தமிழ் சிற்றிதழ்

பாலம் 1990 களில் டென்மார்க்கில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருக்கிறது. இது புலம் பெயர் மக்களது படைப்புகளையும், செய்திகளையும் முதன்மைப் படுத்தி வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலம்_(டென்மார்க்_இதழ்)&oldid=3378519" இலிருந்து மீள்விக்கப்பட்டது