பால்வினைத் தொழில்

(பாலியல் தொழில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பால்வினைத் தொழில் (prostitution) என்பது பணம் அல்லது வேறு வெகுமதிகளுக்காக பாலியற் சேவைகளை வழங்குதல் ஆகும்.[1][2] பெண்களே பெருமளவில் பாலியற் தொழிலாளிகளாகக் காணப்படுகின்ற போதிலும் குறிப்பிடத்தக்க அளவில் ஆண்களும் ஈடுபடுகின்றனர். பாலியற் தொழில் சில நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சில முஸ்லிம் நாடுகளில் மரண தண்டனை கூட வழங்கப்படுமளவு தடை செய்யப்பட்டுள்ளது.

பால்வினை தொழில்

மேற்கோள்கள்

தொகு
  1. "Prostitution – Definition and More from the Free Merriam-Webster Dictionary". Merriam-Webster. Retrieved 19 September 2013.
  2. "Prostitution Law & Legal Definition". US Legal. Retrieved 19 March 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்வினைத்_தொழில்&oldid=3326623" இலிருந்து மீள்விக்கப்பட்டது