பாலுறவு சாரா மரபணு கடத்தல்

உயிரினக்கள் தனது மரபு பண்புகளை தன்னிடம் இருந்து மற்ற உயிரினத்துக்கு கடத்தும் தன்மையெய் கொண்டுள்ளன (எ.கா. குட்டிகள் ஈனுவது அல்லது குஞ்சுகள் பொறிப்பது). இவ்வாறு கடத்தப்படும் மரபணுக்கள் இனச்செல்கள் (விந்து, அண்டகம் இணைந்து) அல்லது இனச்செல்கள் இல்லமால் மாற்றப்படும். இவ்வாறு இன உயிரணுக்கள் இல்லாமல் அல்லது பாலுறவு இல்லாமல் மரபணு கடத்தப்படும் நிகழ்வுக்கு பாலுறவு சாரா மரபணு கடத்தல் (horizontal gene transfer) எனப்பெயர்.

எ.கா. குழலிணைவு-(bacterial conjugation)

பக்டிரியோபச்கள் இ. கோலியில் பெருகும் தன்மை (Transduction).