பால்க்லாந்து துறைமுகம்

பவல் தீவிலுள்ள துறைமுகம்

பால்க்லாந்து துறைமுகம் (Falkland Harbour) (60°44′S 45°3′W) என்பது தெற்கு ஓர்க்னி தீவுகளில் உள்ள பவல் தீவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு துறைமுகமாகும். இது 1912-13 ஆம் ஆண்டுப் பகுதியில் நோர்வே திமிங்கல தளபதி பீட்டர் சோர்லேவால் பட்டியலிடப்பட்டது. மிதக்கும் திமிங்கல தொழிற்சாலை 1912-13 பருவத்தில் இத்துறைமுகத்திற்குள் நுழையும் போது மோசமாக சேதமடைந்து முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. எனவே துறைமுகத்திற்கு பால்க்லாந்து துறைமுகம் எனப் பெயரிடப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. Geographic Names Information System. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை, United States Department of the Interior. அணுகப்பட்டது 2012-03-13. 
  2. "Falkland Harbor". Gna-GeographicNamesOfTheAntarctic1stEdition1981_djvu. p. 648. பார்க்கப்பட்ட நாள் 2012-03-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்க்லாந்து_துறைமுகம்&oldid=3801828" இலிருந்து மீள்விக்கப்பட்டது