பால்சு சிகீமான் வினை

பால்சு சிகீமான் வினை ( Balz–Schiemann reaction) என்பது அனிலீன்கள் (1) ஈரசோனியம் புளூரோபோரேட்டுகள்(2) வழியாக அரைல் புளோரைடுகளாக(3) உருமாற்றம் அடைகின்ற ஒரு வேதி வினையாகும்.[1][2] இவ்வினை சிகீமான் வினை என்றும் அழைக்கப்படுகிறது.செருமன் வேதியியல் அறிஞர்களான குந்தர் சிகீமான் மற்றும் குந்தர் பால்சு ஆகியோர் இவ்வினையைக் கண்டறிந்த காரணரத்தால் இப்பெயர் சூட்டப்பட்டது. புளோரோ பென்சீன் மற்றும் இதனுடன் தொடர்புடைய புளோரோபென்சோயிக் அமிலம் உள்ளிட்ட வழிப்பொருட்கள் தயாரிப்பதற்கு இம்முறையே சிறந்த முறையாகும்[3] including 4-fluorobenzoic acid.[4]

சிகீமான் வேதி வினை

ஈரசோனியம் உப்புகளை அரைல் ஆலைடுகளாக மாற்றுகின்ற சேண்ட் மேயர் வினையை இவ்வினையும் ஒத்திருக்கிறது[5]

மேற்கோள்கள் தொகு

  1. Günther Balz, Günther Schiemann (1927). "Über aromatische Fluorverbindungen, I.: Ein neues Verfahren zu ihrer Darstellung". Ber. 5 (60): 1186–1190. doi:10.1002/cber.19270600539. 
  2. Roe, A. Org. React. 1949, 5, 193. (Review)
  3. Flood, D. T. (1943). "Fluorobenzene". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV2P0295. ; Collective Volume, vol. 2, p. 295
  4. G. Schiemann; W. Winkelmüller (1943). "p-Fluorobenzoic Acid". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv2p0299. ; Collective Volume, vol. 2, p. 299
  5. Swain, C. G.; Rogers, R. J. (1975). "Mechanism of formation of aryl fluorides from arenediazonium fluoborates". J. Am. Chem. Soc. 97: 799–800. doi:10.1021/ja00837a019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்சு_சிகீமான்_வினை&oldid=2747468" இலிருந்து மீள்விக்கப்பட்டது