பால் வாக்கர்

பால் வாக்கர் அமெரிக்க நடிகர். இவர் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தார். எய்ட் பிலோ, ரன்னிங் ஸ்கேர்டு, தி லாசரஸ் பிராஜக்ட், இன்டு த புளூ, ஜாய் ரைட், ஷி இஸ் ஆல் தட், டேக்கர்ஸ், ஹவர்ஸ் ஆகியன இவரது திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கன. இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி, தொலைக்காட்சித் தொடர்களிலும், இசை வெளியீடுகளிலும் பங்கெடுத்தார். இவர் நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை இருபதைத் தாண்டும். கார் ஓட்டுநராக பல படங்களில் நடித்த இவர், தமது நண்பர் காரை ஓட்டியபோது விபத்தேற்பட்டு விபத்து நடந்த இடத்தில் நண்பருடன் இறந்தார்.

பால் வால்கர்
PaulWalkerEdit-1.jpg
பிறப்புபால் வில்லியம் வால்கர் IV
செப்டம்பர் 12, 1973(1973-09-12) [1]
கலிபோர்னியா , அமெரிக்கா
இறப்புநவம்பர் 30, 2013(2013-11-30) (அகவை 40)
கலிபோர்னியா , அமெரிக்கா
இறப்பிற்கான
காரணம்
ஒற்றை வாகன விபத்து
இருப்பிடம்கலிபோர்னியா , அமெரிக்கா
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1985–2013
சொத்து மதிப்பு$45 மில்லியன் (2013)[2]
சமயம்கிறிஸ்துவம்[3]
பிள்ளைகள்1
வலைத்தளம்
www.paulwalker.com

திரைப்படங்கள்தொகு

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ்

சான்றுகள்தொகு

  1. "Paul Walker - Biography". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/movies/person/237780/Paul-Walker/biography. பார்த்த நாள்: December 4, 2013. 
  2. "Paul Walker Net Worth". Celebrity Net Worth. பார்த்த நாள் December 26, 2013.
  3. "Paul Walker on Christian Faith: 'Who Couldn't Believe There's a God?'". The Christian Post. பார்த்த நாள் December 3, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_வாக்கர்&oldid=2907266" இருந்து மீள்விக்கப்பட்டது