பால போத இலக்கணம்

பால போத இலக்கணம் என்பது உரைநடையில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூல். திருத்தணிகைக் கந்தப்பையர் குமாரராகிய விசாகப்பெருமாளையர் என்பவரால் இயற்றப்பட்டது.[1] [2] [3] இந்த நூல் 274 பக்கங்கள் கொண்டது. 419 தலைப்புகளில் தமிழ் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

தமிழர் பயன்படுத்திய எண் குறியீடுகள் - பக்க எண் பதின்ம அடுக்குக் குறியீடு - பொருள் அடுக்குத் தலைப்பு தனியெண் குறியீடு

எண்ணின் தமிழ்க் குறியீடு

தொகு

இந்த நூல் அச்சேறிய காலத்தில் தமிழ் எண் குறியீடுகள் இருவேறு முறைகளில் பதிவேற்றப்பட்டுள்ளன. 10, 100 ஆகிய எண்களுக்கு ஒற்றைக் குறியீட்டு எண்ணைப் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததை இலக்கணச் செய்தித்தலைப்புக்குத் தரப்படுள்ள.

வடமொழி எழுத்துக் குறியீடு

தொகு

படத்தில் தமிழர் பயன்படுத்திய வடமொழி எழுத்துக்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய செய்தி மேலும் தெரியவில்லை.

நூல் தரும் குறிப்பு

தொகு

பகுப்பு

தொகு
எழுத்து அதிகாரம்
சொல் அதிகாரம்
பெயர்ச்சொல்லியல்
வினைச்சொல்லியல்
இடைச்சொல்லியல்
உரிச்சொல்லியல்
புணர்ச்சி அதிகாரம்
உயிர் ஈற்றுப் புணரியல்
மெய் ஈற்றுப் புணரியல்
பொதுப் புணரியல்
வடவெழுத்துப்புணரியல்
தொடர்மொழி அதிகாரம்
தொகைநிலைத் தொடரியல்
தொகாநிலைத் தொடரியல்
பிரயோக-இயல்
ஒழிபு-இயல்

விசாகப்பெருமாளய்யர் இயற்றிய பிற நூல்கள்

தொகு

மேற்கோள்

தொகு
  1. திருத்தணிகை விசாகப் பெருமாளையர்
  2. விசாகப்பெருமாளையர், பால போத இலக்கணம், பக்கம் 274
  3. உ வே சாமிநாதையர் எழுதிய என் சரிதம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால_போத_இலக்கணம்&oldid=3673002" இலிருந்து மீள்விக்கப்பட்டது