பாவாடை
பாவாடை (petticoat) என்பது பெண்கள் அணியும் ஒரு உள்ளாடையாகும்.
தயாரிக்கும் முறை
தொகுதுணியானது தேவையான அளவிற்கேற்ப வெட்டப்படுகிறது. ஒரு ஓரத்தில் மீள் தன்மையுடன் கூடிய துணி வைத்து மடக்கி தைக்கப்படுகிறது. இரு எதிர்முனைகள் இணைத்துத் தைக்கப்படுகிறது. மீள்தன்மைக்காக நுனியில் சிறிதளவு இடைவெளி விடப்படுகிறது. [1] [2]
இந்தியாவில் பாவாடை
தொகுஇந்தியாவில் பாவாடையானது சேலை அணியும் போது உள்ளாடையாக அணியப்படுகிறது.