பாவா முஹையுத்தீன்

முஹம்மத் ரஹீம் பாவா முஹையுத்தீன்(இறப்பு:டிசம்பர் 08, 1986) அவர்கள் இலங்கையச் சேர்ந்த இஸ்லாமிய தமிழ் அறிஞரும், சூபி மெய்ஞானியும் ஆவார்.இவர்கள் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரிற்கு முதலில் அக்டோபர் 11, 1971 வந்தார்.[1] பிலடெல்பியாவில் பாவா முஹைய்யத்தீன் கற்கையை ஸ்தாபித்தார்.பிலடெல்பியாவில் அவர்களது மாணவர்கள் ஏறத்தாள 1000 பேர் உள்ளனர்.[2] பாவா முஹைய்யத்தீன் கற்கை நிலையங்கள் ஐக்கிய அமெரிக்கா, கனடா மட்டுமின்றி அவுஸ்ரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளிலும் பரந்து காணப்படுகின்றன.அவர்கள் அமெரிக்காவுக்கு வருவதற்கு முன்னர் அவர்களது மாணவர்கள் இலங்கையின் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் இருந்துள்ளனர்.[3]ஐக்கிய அமெரிக்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள சில முஸ்லிம் ஆத்மஞானிகளில் ஒருவராக அறியப்படுகின்றார்.

முஹம்மத் ரஹீம் பாவா முஹையுத்தீன்
படிமம்:Bawa Muhaiyaddeen.png
பிறப்புஅறியப்படவில்லை
இலங்கை
இறப்புடிசம்பர் 8, 1986
பிலடெல்பியா, ஐக்கிய அமெரிக்கா
மற்ற பெயர்கள்குரு பாவா
காலம்20-ஆம் நுாற்றாண்டு
பகுதிஇலங்கை, ஐக்கிய அமெரிக்கா
பள்ளிசூபிசம்

மேற்கோள்கள் தொகு

  1. Divine Luminous Wisdom, p. 254.
  2. Malik and Hinnells, p. 93.
  3. Malik and Hinnells, p. 91.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவா_முஹையுத்தீன்&oldid=3850023" இலிருந்து மீள்விக்கப்பட்டது