பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம்

பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நூலகம். இது சென்னை, தரமணி சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இயங்கி வருகிறது. தற்போது 40,000-க்கும் மேலான அரிய புத்தகங்களை தன்னகத்தே கொண்டு அரிய பல சேவை புரிந்து வருகிறது.

வெளி இணைப்புகள் தொகு