பா. சுப்பிரமணிய முதலியார்
தமிழ்ப் புலவர் மற்றும் மொழிபெயர்பாளர்
பா. சுப்பிரமணிய முதலியார் என்பவா் தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டத்தில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவராவார. இவா் தமிழில் கோம்பி விருதம், அகலிகை வெண்பா[1] போன்ற பல தமிழ் இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.[2] மேலும் இவா் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு கால்நடை மருத்துவ நூல்களை மொழி மாற்றம் செய்த ஒரு மொழிபெயர்ப்பு முன்னோடியாக இருந்துள்ளார்.[3]
குறிப்புகள்
தொகு- ↑ "Kaniyatamil". Kaniyatamil. Archived from the original on 2013-07-06. பார்க்கப்பட்ட நாள் 2013-08-19.
- ↑ "Delhi Public Library catalog " Details for: வெள்ளகால் ப.சுப்பிரமணிய முதலியார்". Delhipubliclibrary.in. பார்க்கப்பட்ட நாள் 2013-08-19.
- ↑ "Metro Plus Chennai / Columns : An outstanding translator". The Hindu. 2007-02-26. Archived from the original on 2007-11-20. பார்க்கப்பட்ட நாள் 2013-08-19.