பா. ச. நஞ்சுண்டையா

பா. ச. நஞ்சுண்டையா (B. C. Nanjundaiya)(பிறப்பு: சனவரி 17, 1913) ஓர் இந்திய அரசியல்வாதியும் மைசூர் (தற்போது கருநாடகம்) மாநிலத்தைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.[1][2][3]

பா. ச. நஞ்சுண்டையா
மைசூர் அட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1937-1944
மைசூர் சட்டமன்றம்
பதவியில்
1948-1957
மாநிலங்களவை
பதவியில்
25 ஏப்ரல் 1957 to 2 ஏப்ரல் 1960
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 சனவரி 1913
துணைவர்பி. அம்பாபாயை
பிள்ளைகள்3 மகன்கள், 4 மகள்கள்
பெற்றோர்சிறீ பாவிக்கட்டை சன்னபசப்பா

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

பா. ச. நஞ்சுண்டைய்யா 1913ஆம் ஆண்டு சனவரி 17ஆம் தேதி பிறந்தார். சிறீ பாவிக்கட்டை சன்னபசப்பா இவரது தந்தை.[4]

பா. ச. நஞ்சுண்டய்யா பி. அம்பாபாயை மணந்தார். இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர்.[4]

வகித்தப் பதவிகள் தொகு

# முதல் வரை பதவி
1. 1937 1944 மைசூர் பிரதிநிதி சபை உறுப்பினர்.
2. 1948 1957 மைசூர் சட்டமன்ற உறுப்பினர்
3. 1957 1960 மாநிலங்களவை உறுப்பினர் (1வது முறை).
4. 1960 1966 மாநிலங்களவை உறுப்பினர் (2வது முறை).

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._ச._நஞ்சுண்டையா&oldid=3825525" இலிருந்து மீள்விக்கப்பட்டது