பிஎஸ்ஜி பொதுப்பள்ளிகள்
பி. எஸ். ஜி பொதுப்பள்ளிகள் (PSG Public Schools) ஆண் பெண் இருபாலரும் பயிலும் உயா்நிலை பள்ளி ஆகும். இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் கோவை மாவட்டம் பிளமேடு அவிநாசி சாலையில் அமைந்துள்ளது. இப்பள்ளி 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.2009 ஆம் ஆண்டு முதல் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் பன்னிரெண்டாம் வகுப்பு வரை வகுப்புகள் நடந்து வருகிறது.[1]
பிஎஸ்ஜி பொதுப் பள்ளிகள் | |
---|---|
அமைவிடம் | |
கோயம்புத்தூர், இந்தியா, தமிழ்நாடு | |
தகவல் | |
குறிக்கோள் | Aspire - Aim - Achieve |
நிறுவல் | 2002 |
பள்ளி அவை | நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் |
அதிபர் | E.கிரிஷ் |
கற்பித்தல் மொழி | ஆங்கிலம் |
Campus type | Urban |
Nickname | psgps |
சான்றுகள்
தொகு- ↑ "PSG Public Schools". Schools in India. http://www.schoolsindia.com/school-details/psg-public-schools/31759. பார்த்த நாள்: 19 May 2012.