பிக்காசா
(பிகாசா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிக்காசா (Picasa) என்பது பரவலாகப் பயன்படும் புகைப்படம் சம்பந்தமான ஒரு மென்பொருள் ஆகும். இதனை ஒரு புகைப்பட தொகுப்பு ஏடாகவும் பயன்படுத்தலாம். கூகிள் கணக்கு உள்ள யார் வேண்டுமானாலும் இதனை பயன்படுத்தலாம். இதன் மூலம் நாம் இணையத்தில் புகைப்படங்களை சேமிக்கவும், தொகுக்கவும், பகிர்ந்துகொள்ளவும், பதிவேற்றவும் முடியும். இதனை கூகிள் நிறுவனம் வழங்குகிறது. இதனை ஒருவரின் தனிக் கணினியில் பதிவிறக்கம் செய்யாமல் நேரடியாக இணையத்தின் ஊடாகவே பயன்படுத்தும் வசதியும் உள்ளது.[1][2][3]
பிக்காசாவின் அடையாளச் சின்னம் | |
உருவாக்குனர் | கூகிள் |
---|---|
அண்மை வெளியீடு | பதிப்பு 3.6 |
Preview வெளியீடு | பதிப்பு 3.5 |
இயக்கு முறைமை | வின்டோசு |
மென்பொருள் வகைமை | பொழுதுபோக்கு |
இணையத்தளம் | http://picasa.google.com |
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "NEWS! - Lifescape's Picasa aims to be your digital "shoebox"". Imaging Resource. 2002-11-18. பார்க்கப்பட்ட நாள் 2016-05-03.
- ↑ Lifescape's Picasa aims to be your digital "shoebox". By Michael R. Tomkins, The Imaging Resource (Monday, November 18, 2002 - 15:49 EST). Published on imaging-resource.com under "Comdex Fall 2002 Show".
- ↑ "Google Picasa", Obsessable (obsessable.com), 2009.