பிக்கோ தொழினுட்பம்

(பிக்கோ தொழில்நுட்பம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிக்கோத்தொழினுட்பம் (Picotechnology) ஒரு மீட்டரில் ஒரு லட்சம் கோடியின் ஒரு மடங்கு அளவில் அணுவிடை மற்றும் அணுவுட்பகுதிகளையும் கட்டுப்படுத்துவதை மையமாகக் கொண்ட எதிர்காலத்தைய தொழினுட்பமாகும்.[1] நானோ தொழினுட்பம் போன்று இணைச்சொல்லாக அறிமுகம் செய்யப்பட்ட சொல்தான் என்றாலும் நானோ தொழினுட்பம் முழுமையாக செயல்வடிவம் பெற பிக்கோதொழில்நுட்பம் அவசியமாகிறது.நானோ தொழினுட்பம் முழு செயல் வடிவம் பெற அதாவது அணு ஆதிக்கம் செய்ய அணுவிலும் சிறிய பிக்கோ மீட்டர் அளவே உடைய மின்கூடுகளான ஆர்பிட்டால்களையும் அதன் அமைப்புகளில் ஏற்படும் அலை மற்றும் ஆற்றல் மாற்றஙளையும் பற்றிய அறிவு தேவை.

மேற்கோள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-02-24. பார்க்கப்பட்ட நாள் 2016-02-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்கோ_தொழினுட்பம்&oldid=3563304" இலிருந்து மீள்விக்கப்பட்டது