பிக் - ஐ
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பிக் - ஐ (Big-i) (郡山ビッグアイ Kōriyama Biggu Ai) (郡山ビッグアイ Kōriyama Biggu Ai) என்பது யப்பானின் கொரியாமாவில் ஃபுகுஷிமா ப்ரிஃபெக்சர் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு உயரமான கட்டிடமாகும். இது 133 மீட்டர் உயரம் உடையது. 24 மாடிகளைக் கொண்ட இக்கட்டிடம் 1991 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
External links
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம் (Japanese)