பிசி ராய் கோப்பை
பிசி ராய் கோப்பை (BC Roy Trophy) என்பது இந்தியாவில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய கால்பந்து போட்டித்தொடராகும்.
நாடுகள் | India |
---|---|
கால்பந்து ஒன்றியம் | AFC |
தோற்றம் | 1962 |
அணிகளின் எண்ணிக்கை | 28 |
தற்போதைய வாகையர் | West Bengal (2012) |
இணையதளம் | the-aiff.com |
2012 |
இப்போட்டியின் முக்கிய நோக்கம், திறமைமிகுந்த இளம் கால்பந்து வீரர்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுப்பதாகும். அவர்களுக்கு மூத்தவர்களுக்கான போட்டிகளில் விளையாட இடம் கிடைப்பது பல நேரங்களில் அரிதாகவிருக்கும், ஆனால் இக்கோப்பையின் மூலம் அவர்களும் போட்டி அளவில் கால்பந்து விளையாட வாய்ப்பாக அமையும்.