பிஜ்னவுர் சட்டமன்றத் தொகுதி

பிஜ்னவுர் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான 403 தொகுதிகளில் ஒன்று.இது பிஜ்னோர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்தொகு

இதில் பிஜ்னோ மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • பிஜ்னோர் வட்டத்தில் உள்ள மந்தாவர், பிஜ்னோர், தாரா நகர் ஆகிய கனுங்கோ வட்டங்களும், மந்தாவர், ஜாலு நகராட்சிகளும், பிஜ்னோர் எம்.பி

சட்டமன்ற உறுப்பினர்தொகு

  • காலம்: மார்ச்சு 2012[2]
  • உறுப்பினர்: குன்வர் பரதேந்திரா[2]
  • காலம்: பாரதீய ஜனதா கட்சி[2]

சான்றுகள்தொகு