பிடிபந்து சிறுவர் சிறுமியர் விளையாடும் ஆட்டங்களில் ஒன்று.

ஆடும் முறை

தொகு

விளையாடுவோர் வட்டமாக நிற்பர். பட்டவர் நடுவில் நிற்பார். வட்டத்தில் நிற்போர் மாறி மாறி நடுவில் நிற்பவர் மீது பந்தை எறிவர். நடுவில் நிற்பவர் அதனைப் பிடிக்கவேண்டும். பிடிக்காவிட்டால் பந்தின் அடி படும். பிடித்துவிட்டால் பந்தை எறிந்தவர் பந்தைப் பிடிக்க நடுவிடத்துக்கு வரவேண்டும்.

இதுதான் விளையாட்டு. இது ஒரு திளைப்பு விளையாட்டு

இவற்றையும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • கே.வி.ராமச்சந்திரன், (தமிழாக்கம், மூலம் எஸ்.கே.கோவிந்தராஜுலு & திருமதி டி.ஜே.ஜோசப்) பொழுதுபோக்கு விளையாட்டுகள், சென்னை அருணோதயம் வெளியீடு, 1959
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிடிபந்து&oldid=1014044" இலிருந்து மீள்விக்கப்பட்டது