இருமம்

(பிட்டு (கணினி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலக்கம் சுழியம் கொண்ட தொகுப்பு எணினியல் என்போம். ஒன்றும் சுழியம் ஒன்றில் ஒன்றி நிலை கொள்ளும். 'இரு' இலக்கத்தில் ஒன்றில் 'ம'ட்டும் தேர்ந்தெடுப்பது "'இரும"' என்போம்.

இரும அல்லது பிட்டு (Bit) என்பது எணினியியலில் தகவல் ஒன்றின் அடிப்படை அலகு ஆகும். இது சாதனம் ஒன்றில் சேமித்து வைக்க கூடிய இரு நிலைகளில் ஒரு நிலையின் அளவு ஆகும். 


இரு இலக்கத்தினில்(1,0) ஏதேனும் ஒன்று மட்டும் கொண்ட இலக்கம் " இரும " குறியீடு, எனவும், எட்டு இலக்க இரும குறியீடும் " எண்கு "(' ' Byte' ' )எனும் ஒரு தொகுப்பு எணினியில் பயன்படுத்துவது ஆகும்.

எணினி (Digital )தொகுப்பில் "இரும " என்பது " 8 " எண்கு கொண்ட குழுவாகும்.

ஒரு " இரும " என்பது மிக அடிப்படையான அலகு மற்றும் 1 அல்லது 0 ஆக இருக்கலாம்.

இரண்டிலிருந்து ஒரு இலக்கு கொண்ட " இரும " எனும் பயனுறு "இரு" குறியீட்டினில் ஒன்றை "ம"ட்டுமே எடுத்துக் கொள்ளும் பயன்பாடு ஆகும்.

எணினி பயன்பாட்டில், ஒரு இரும என்பது 0 மற்றும் 1 க்கு இடையில் உள்ள 8 " எண்கு " எனும் எட்டு குறியீட்டை கொண்ட எணினி இயல் கோட்பாடுகளின் மதிப்புகளோடு, 256 (28) வெவ்வேறு சேர்க்கைகளில், மாறாகவும் வரிசை மாற்றுங்கள் ஆகும்.

அந்த இரு நிலைகளும், மின் பொத்தான் ஒன்றின் இரு அமைவுகளாகவோ, மின் அழுத்தம் அல்லது மின் ஓட்டம் ஒன்றின் இரு மட்டங்களாகவோ, ஒளிச்செறிவின் இரு மட்டங்களாகவோ, காந்தப்புலம் ஒன்றின் இரு முனைவுகளாகவோ இருக்கலாம். பொதுவாக எணினியியலில் இந்த இரு நிலைகளும் 0,1 என்ற இரு மதிப்புகளால் குறிக்கப்படுகிறது.

ஒன்று (1), சுழியம் (0) ஆகிய இரு குறியீடுகளை வைத்து எண்கள் அனைத்தையும் குறிக்கும் முறையை இரும எண் முறை என்றும், அதில் 'இருமம்' என்பது ஓர் இரும இலக்கத்தினை எணினி இயல்பினைக் குறிக்கும் ஆங்கிலத்தின் bit (binary digit) என்பதன் தமிழாக்கம் இரும, இலக்கத்தின் எண்குழும இலக்கினை இருக்கிறது, இல்லை என்ற இரு நிலைகளை ஒரு உறுதி நிலைமாற்றி இலக்கினை எளிதாக தெளிவாக நிறுவலாம். இந்த இரும நிலை கருத்துரு மற்றும் கணிதம் கணினியியல், எணினியல் இலத்திரனியல் ஆகிய துறைகளுக்கு முக்கியம்.

சேமிப்பு அளவுகள்

தொகு
  • 1 அல்லது 0 ஏதேனும் = 1 இரும எனவும்
  • 8 இரும = 1 எண்கு எனவும் (ஆங்கிலம்:byte)
  • 1024 எண்கு = 1 கிலோ எண்கு (ஆங்கிலம்:kilo byte/kb)
  • 1024 கிலோ எண்கு = 1 மெகா எண்கு (ஆங்கிலம்:mega byte/mb)
  • 1024 மெகா எண்கு = 1 ஜிகா எண்கு (ஆங்கிலம்:giga byte/gb)
  • 1024 ஜிகா எண்கு = 1 டெரா எண்கு(ஆங்கிலம்:tera byte/tb)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருமம்&oldid=3875496" இலிருந்து மீள்விக்கப்பட்டது