பிட்டூர் சட்டமன்றத் தொகுதி

பிட்டூர் சட்டமன்றத் தொகுதி (Bithoor Assembly constituency) உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான 403 தொகுதிகளில் ஒன்று. இது அக்பர்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

வருடம் உறுப்பினர் கட்சி
2012 முனீந்திர சுக்லா சமாஜ்வாதி கட்சி [2]
2017 அபிஜித் சிங் சங்கா பாரதிய ஜனதா கட்சி
2022 முனிந்திரா சுக்லா[3] சமாஜ்வாதி கட்சி

சான்றுகள் தொகு

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-02. பார்க்கப்பட்ட நாள் 2014-10-12.
  3. Bhandari, Shashwat (16 January 2022). "AAP announces 150 candidates for UP elections 2022 | Check complete list" (in en). indiatvnews.com. https://www.indiatvnews.com/elections/news/aap-releases-150-candidates-for-uttar-pradesh-polls-2022-check-full-list-2022-01-16-754742.