பிணன்

பிணம்


பிணன் அல்லது மிருதன் (zombie) என்பது இறந்த மாந்தரின் உடலுக்கு உயிரூட்டுவதன் மூலம் உருவாக்கப்படும் ஒரு கற்பனையான சாகா உருவமாகும்.

சோர்ச்சு உரொமேரோ இயக்கிய பிணன் படமான நைட் ஒப் த லிவிங்க் தெட் இலிருந்து (Night of the Living Dead) ஒரு காட்சி.

திரைப்படங்களில்

தொகு
  • 1968இல், சோர்ச்சு உரொமேரோ இயக்கிய பிணன் படமான நைட் ஒப் த லிவிங்க் தெட் வெளியாகி, வெற்றிபெற்றது.[1]
  • 2016இல், தமிழின் முதல் பிணன் படமான மிருதன் வெளிவந்துள்ளது .[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 பா. ஜான்ஸன் (9 திசம்பர் 2015). "தமிழின் முதல் ஸோம்பி!". விகடன். பார்க்கப்பட்ட நாள் 12 திசம்பர் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிணன்&oldid=3577803" இலிருந்து மீள்விக்கப்பட்டது