பிணைய முகவரி மொழிபெயர்ப்பு
பிணைய முகவரி மொழிபெயர்ப்பு (network address translation (NAT - நற்) ) எனப்படுவது உள் பிணையத்திற்கும் வெளி உலகுக்கும் இடையே உள்ள ஒரு கருவியால் (திசைவி, கணினி, firewall) பயன்படுத்தப்படும் இணைய முகவரி மாற்றும் முறைமை ஆகும்.
பொதுவாக ஒரு திசைவி/தீயரண் தனியார் பிணையத்தில் (private network) உள்ள எல்லாக் கருவிகளுக்கும் ஒரு தகுந்த பொது இணைய முகவரி (public IP address) உள்ளவாறு காட்டுமாறு அமைப்புவடிவாக்கப்பட்டு இருக்கும். அதாவது தனியார் பிணையத்தில் உள்ள ஒரு கருவியின் இணைய முகவரி பொது இணைய முகவரியாக மொழிபெயர்க்கப்பட்டுக் காட்டப்படும். ஒரு பொது இணைய முகவரியை வைத்துக் கொண்டே பல தனியார் கணினிகள் இணையத் தொடர்பைப் பெற இம் முறை உதவுகிறது. [1] மேலும் இம் முறை பிணையப் பாதுகாப்பிற்கும் பராமரிப்பிற்கும் உதவுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ [[[:வார்ப்புரு:Cite IETF/makelink]] Network Address Translation (NAT) Behavioral Requirements for Unicast UDP]. IETF. January 2007. வார்ப்புரு:Cite IETF/makelink.
வெளி இணைப்புகள்
தொகு- NAT - சிசுகோ - (ஆங்கில மொழியில்)