பிண்டல் ஆறு
பிண்டல் ஆறு (Bindal River)(பிண்டல் ராவ் என்றும் அழைக்கப்படுகிறது) இந்தியாவின் உத்தரகாண்டில் உள்ள தேராதூன் வழியாகப் பாய்கிறது. இது முசோரி மலைமுகட்டின் அடிவாரத்தில் உள்ள பல நீரூற்றுகளால் தோன்றியது.[1]
ஆற்றைச் சுற்றி கட்டமைக்கப்படாத வளர்ச்சி மற்றும் பல இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக, ஆற்று நீரானது அபாயகரமான மாசுபடுத்திகள் மற்றும் இரசாயனங்களால் மாசுபட்டுள்ளது.[2] 2019ஆம் ஆண்டில், உத்தரகாண்டு அரசு நீர்நிலையைப் புதுப்பிக்க ஒரு திட்டத்தைத் தொடங்கியது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Negi, Sharad Singh (July 24, 1991). Himalayan Rivers, Lakes, and Glaciers. Indus Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185182612.
- ↑ "Bindal, Rispana and Suswa rivers more contaminated than last year | Dehradun News - Times of India". The Times of India.
- ↑ "U'khand govt to rejuvenate Rispana and Bindal rivers". January 10, 2019 – via Business Standard.