பிதாவுல்லாஹ் கான்

பிதாவுல்லாஹ் கான் (பிறப்பு: 1964) வந்தவாசியில் பிறந்த இவர் சென்னை இஸ்லாமிய நிறுவனத்திலும், சமரசம் இதழிலும் பணியாற்றியவரும், மலேசிய இஸ்லாமியக் கல்வி வாரியத்தின் வெளியீடான 'நம்பிக்கை' மாத இதழின் பொறுப்பாசிரியரும், 2009ல் நடைபெற்ற உலக மனித உரிமைகள் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டின் இணைச் செயலாளருமாவார்.

உசாத்துணை

தொகு
  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிதாவுல்லாஹ்_கான்&oldid=2074226" இலிருந்து மீள்விக்கப்பட்டது