பினாங்கு ஞானாசாரியன் (இதழ்)
பினாங்கு ஞானாசாரியன் மலேசியாவில் பினாங்குஎனுமிடத்திலிருந்து 1912ம் ஆண்டு முதல் வெளிவந்த ஒரு நாளிதழாகும்.
அச்சிட்டு வெளியிட்டவர்
தொகு- சம்சுக்கனி இராவுத்தர்.
இஸ்லாமிய இதழ்
தொகுமுதல் பக்கத்தின் உச்சியில் பிறை - நட்சத்திர, அடையாளம் இருந்தும், இது பொதுவான நாளிதழ். எனினும், இஸ்லாமியச் செய்திகளுக்கு அதிக இடம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் இதுவொரு இஸ்லாமிய தமிழ் இதழாக கொள்ளப்படுகின்றது.