பின்னிரவு என்பது இரவு பத்து மணியிலிருந்து இரவு இரண்டு மணிக்கு இடைப்பட்ட காலப்பொழுதாகும்.[1] ஒவ்வோர் ஆங்கிலப் புத்தாண்டும் மார்கழி மாதம் (2023 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 16 ஆம் நாள்)[2] பின்னிரவில் பிறக்கும்.

1994 ஆம் ஆண்டு மணிமேகலை பிரசுரம் வெளியீடு மூலமாக தமிழ்வாணன் அவர்களின் 'பின்னிரவு' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.[3]

2022 ஆம் ஆண்டு திசம்பர் 14 ஆம் நாள் 'பின்னிரவு' நடைபெற்ற உலகக் கால்பந்து இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மொரோக்கோ அணி, பிரான்சு அணியால் தோற்கடிக்கப்பட்டது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. (in ta) Tamil Moziparichi Yedu (10th Standard). Sura Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7478-659-3. https://books.google.co.in/books?id=Nh132VjLY10C&pg=PA64&dq=%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25B5%25E0%25AF%2581&hl=ta&sa=X&ved=2ahUKEwjU1-_E2pb8AhVNcGwGHc9uC_gQ6AF6BAgJEAM#v=onepage&q=%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25B5%25E0%25AF%2581&f=false. 
  2. "புத்தாண்டு ராசி பலன்கள் 2023 - பொதுப்பலன்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-12-26.
  3. தமிழ்வாணன் (1994) (in ta). பின்னிரவு. மணிமேகலைப் பிரசுரம். https://books.google.co.in/books/about/%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25B5%25E0%25AF%2581.html?id=SO9ePAAACAAJ&redir_esc=y. 
  4. "உலகக் கிண்ணம்: மொரோக்கோவின் கனவுப் பயணம் முடிவுக்கு வந்தது". www.tamilmurasu.com.sg (in ஆங்கிலம்). 2022-12-15. பார்க்கப்பட்ட நாள் 2022-12-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்னிரவு&oldid=3625882" இலிருந்து மீள்விக்கப்பட்டது