பின்னோசைட்டோசிஸ் அல்லது செல் உறிஞ்சுதல்

கல உயிரியலில் உயிர்க்கலம் உட்கவர்தல் அல்லது உயிர்க்கல உறிஞ்சுதல் என்பது கலப்புறப் பாய்மம் வழி அயல் பொருளை கலப்ப்படலத்தைத் துளைத்து உள்ளுறிஞ்சும் நிகழ்வாகும். பின்னோசைட்டோசிசு என்ற சொல்லை எச். டபிள்யு. லெவிஸ் 1931இல் அறிமுகப்படுத்தினார். இது ஒரு கிரேக்க மொழிச் சொல்லாகும். இம்முறையில் கலம் கலப்புறப் பாய்மத்தை கலக்கணிகப் படலத்தின் உள்குழிவு மடிப்பு வழியாக உள்ளிழுக்கப்படுகிறது. உள்ளிழுக்கப்பட்ட பாய்மம் கலக்கவர்தல் குமிழாக மாறுகிறது. பினலிக்குமிழ் சைலோசோம்களுடன் சேர்ந்து வினைபுரிந்து உணவுத்துகள்களை விதைக்கிறது. இவ்வினை நடைபெற அடினோசின் முப்பாசுவேற்று உதவுகிறது. அடினோசின் முப்பாசுவேற்று (ATP) அனைத்து உயிரினங்களுக்கும் ஆற்றலைத் தருகிறது.

கல உறிஞ்சுதல்

உசாத்துணை

தொகு
  • Campbell, Reece, Mitchell: "Biology", Sixth Edition, Copyright 2002 P. 151
  • Marshall, Ben, Incredible Biological Advancements of the 20th Century, Copyright 2001 p. 899
  • Alrt, Pablo, Global Society Harvard study, copyright 2003 p. 189
  • Brooker, Robert: "Biology", Second Edition, Copyright 2011 p. 116
  • Cherrr, Malik, The Only Edition, Copyright 2012, p. 256
  • Abbas, Abul, et al. "Basic Immunology: Functions and Disorders of the Immune System." 5th ed. Elsevier, 2016. p. 69
  • "Pinocytosis". Oxford Dictionaries. Oxford University Press. Retrieved 2016-01-22.
  • "Pinocytosis". Merriam-Webster Dictionary. Retrieved 2016-01-22.
  • "Pinocytosis". Dictionary.com Unabridged. Random House. Retrieved 2016-01-22.