பின் பார்பாடி கணவாய்

கணவாய்

பின் பார்பாடி கணவாய் ( Pin Parbati Pass) என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கணவாய் ஆகும். இக்கனவாய் 5319 மீட்டர் நீளமுடையது ஆகும் [1] முதன் முதலில் 1884 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் சர் லூயிசு டேனி பின் பார்பாடி என்பவர் இக்கணவாயைக் கடந்தார். சுபிடி பள்ளத்தாக்கிற்கு மாற்று வழியைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டபோது இக் கணாவாயை இவர் கடந்தார் [2][3] வளமான மற்றும் பசுமையான பார்பாடி பள்ளத்தாக்கை இந்த கணவாய் குல்லுவின் பக்கத்திலும் பின் பள்ளத்தாக்கை சுபிடியின் பக்கத்திலும் இக்கணவாய் இணைக்கிறது. [4]

பின் பார்பாடி கணவாய் கணவாய் ஒரு பிரபலமான மலையேறும் வழியாக தற்போது கருதப்படுகிறது.[1], 2013 ஆம் ஆண்டு இக் கணவாய் வழியாக ஓர் இராணுவப் பயணம் 155 கிலோமீட்டர் தொலைவுக்கு முயற்சிக்கப்பட்டது.

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "The Tribune, Chandigarh, India - Bathinda Edition". Tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2018-06-11.
  2. "CROSS-ROADS IN SPITI Exploring Western Spiti Valleys : Himalayan Journal vol.50/16". www.himalayanclub.org. பார்க்கப்பட்ட நாள் 2018-06-10.
  3. "Pin Parvati Pass Trek". Himalayanchallenges.com. Archived from the original on 2018-06-12. பார்க்கப்பட்ட நாள் 2018-06-11.
  4. "Spiti beckons" (in en). Frontline. https://www.frontline.in/other/travel/spiti-beckons/article7961967.ece. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்_பார்பாடி_கணவாய்&oldid=3589928" இலிருந்து மீள்விக்கப்பட்டது