பிபின்பால் தாசு
இந்திய அரசியல்வாதிகள்
பிபின்பால் தாசு (Bipinpal Das) (1923-2005) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1923-2005 ஆம் ஆண்டு காலத்தில் இவர் வாழ்ந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் அசாம் மாநிலத்தின் தேச்பூர் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். இந்திரா காந்தியின் இரண்டாவது அமைச்சரவையில் மத்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சராக (இந்தியா) இருந்தார். [1] [2] [3] [4] தர்ராஙு கல்லூரியின் முதல்வராகவும் இவர் இருந்தார்.
பிபின்பால் தாசு Bipinpal Das | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1970–1982 | |
தொகுதி | அசாம் |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1984-1989 | |
முன்னையவர் | பூர்ண நாராயண் சின்கா |
பின்னவர் | சுவருபு உபாத்யாயி |
தொகுதி | தேச்புர், அசாம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 பெப்ரவரி 1923 |
இறப்பு | 26 சூலை 2005 | (அகவை 82)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | ஆரத்தி தாசு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.
- ↑ Parliamentary Debates. பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.
- ↑ Lok Sabha Debates. Lok Sabha Secretariat. பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.
- ↑ "References Regarding The Passing Away Of Shri Bipin Pal Das". Indian Kanoon. பார்க்கப்பட்ட நாள் 24 December 2020.