பியோதோசியைட்டு
ஆலைடு கனிமம்
பியோதோசியைட்டு (Feodosiyite) மிகவும் அரிதான ஒரு குளோரைடு கனிமமாகும். Cu11Mg2Cl18(OH)8•16H2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் இது சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டது.[1] இதன் கட்டமைப்பு தனித்துவமானதாகும்.[2] பியோதோசியைட்டு உருசியாவின் டோல்பாச்சிக் எரிமலையில் இருந்து கிடைக்கிறது. பல அரிய எரிமலைவாய் கனிமங்களுக்கு இந்த எரிமலை பிரபலமானதாகும்.[3] வேதியியல் ரீதியாக ஒத்த தாதுக்கள் தாமிரம் மற்றும் மக்னீசியம் ஆகிய இரண்டையும் கொண்ட குளோரைடுகள் இவற்றுள் அடங்கும்.[4]
பியோதோசியைட்டு Feodosiyite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | ஆலைடு கனிமம் |
வேதி வாய்பாடு | Cu11Mg2Cl18(OH)8•16H2O |
இனங்காணல் | |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
மேற்கோள்கள் | [1][2] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Feodosiyite: Feodosiyite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
- ↑ 2.0 2.1 Pekov, I.V., Zubkova, N.V., Yapaskurt, V.O., Belakovskiy, D.I., Lykova, I.S., Vigasina, M.F., Britvin, S.N., Sidorov, E.G., and Pushcharovsky, D.Y. ,2015. Feodosiyite, IMA 2015-063. CNMNC Newsletter No. 28, December 2015, 1860; Mineralogical Magazine 79, 1859–1864
- ↑ "Tolbachik volcano, Kamchatka Oblast', Far-Eastern Region, Russia - Mindat.org". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-12.
- ↑ "Haydeeite: Haydeeite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-12.