பிரகாஷ் சந்திரதாசியா

பிரகாஷ் சந்திரதாசியா  ஒரு முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். இவர் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் பணி புரிந்தார். இவர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திலும் பின்னர் டெல்லி உயர் நீதிமன்றத்திலும் பணி புரிந்தார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Prakash Tatia former chief justice of Jharkhand". Archived from the original on 2015-12-08. பார்க்கப்பட்ட நாள் 2017-07-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகாஷ்_சந்திரதாசியா&oldid=3968416" இலிருந்து மீள்விக்கப்பட்டது