பிரகாஷ் பதுகோனே

பிரகாஷ் பதுகோன் (கன்னடம்: ಪ್ರಕಾಶ್ ಪಡುಕೋಣೆ) (பிறப்புசூன்10, 1955) ஒரு சிறந்த இந்திய இறக்கைப் பந்தாட்ட வீரர். பதுகோனுக்கு 1982-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும் 1972-ஆம் ஆண்டு அருச்சுனா விருதும் அளிக்கப்பட்டன.

பிரகாசு படகோணெ
Prakash Padukone at the Tata Open championship.JPG
பிரகாசு பதுகோனே டாட்டா போட்டியின் போது
நேர்முக விவரம்
பெயர்பிரகாசு பதுகோனே
உயரம்1.85 m (6 ft 1 in)
நாடு இந்தியா
கரம்வலதுகை
Men's singles

முக்கிய வெற்றிகள்தொகு

  • 1972 - அனைத்திந்திய அளவிலான இளையோருக்கான பட்டம்; அதே ஆண்டு அனைத்திந்திய அளவிலான பெரியவர்களுக்கான பட்டமும்.
  • 1978 - கனடாவில் நடைபெற்ற கூட்டரசு நாடுகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் தங்கம்.
  • 1980 - அனைவருக்குமான சுவீடன் போட்டி(Swedish Open), அனைவருக்குமான டென்மார்க் போட்டி(Danish Open), மிக முக்கியமாக அனைத்து-இங்கிலாந்து போட்டி(All-England Championship) ஆகியவற்றில் வெற்றி.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகாஷ்_பதுகோனே&oldid=2967526" இருந்து மீள்விக்கப்பட்டது