பிரசுமிதா மங்கராசு
இந்தியப் பாரம் தூக்கும் வீராங்கனை
பிரசுமிதா மங்கராசு (Prasmita Mangaraj) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் பெண் விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் 1977 ஆம் ஆண்டு சூலை மாதம் 04 ஆம் நாள் பிறந்தார். இந்தியாவின் சார்பாக அனைத்துலகப் போட்டிகளில் பெண்கள் பாரம் தூக்கும் போட்டிகளின் 58 கிலோ கிராம் எடைப் பிரிவில் இவர் கலந்து கொள்கிறார். 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகப் பாரம் தூக்கும் சாம்பியன் பட்டப் போட்டிகளிலும் இவர் கலந்து கொண்டார் [1].
தனிநபர் தகவல் | |
---|---|
முழு பெயர் | பிரசுமிதா மங்கராசு Prasmita Mangaraj |
பிறப்பு | 1977 சூலை 04 |
எடை | 56.02 கி.கி |
விளையாட்டு | |
நாடு | India |
விளையாட்டு | பாரம் தூக்குதல் |
Weight class | 58 கி.கி |
அணி | தேசிய அணி |
13 செப்டம்பர் 2016 இற்றைப்படுத்தியது. |
Major results
தொகுஆண்டு | இடம் | எடை | அகலப் பிடி (கி.கி) | குறுகிய பிடி (கி.கி) | மொத்தம் | தரம் | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | தரம்! width=40|1 | 2 | 3 | தரம் | ||||||
உலகப் பாரம் தூக்குதல் சாம்பியன் பட்டப் போட்டிகள் | ||||||||||||
2003 | வான்கூவர், கனடா | 58 கி.கி | 82.5 | 85 | 18 | 105 | 19 | 190 | 18 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "2003 Weightlifting World Championships - Prasmita Mangaraj". iwf.net. Archived from the original on 2 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 23 June 2016.