பிரடெரிக் ஆகஸ்ட் பார்த்தோல்டி

பிரெடெரிக் ஆகஸ்டெ பார்த்தோல்டி ( Frédéric Auguste Bartholdi 2 ஆகத்து 1834- 4 அக்டோபர் 1904) என்பவர் பிரெஞ்சு சிற்பக்கலைஞர் ஆவார். இவர் நியூயார்க்கில் அமைந்திருக்கும் சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர்.[1]

பிரடெரிக் ஆகஸ்ட் பார்த்தோல்டி

பொன்டைன் பார்த்தோல்டி என்னும் நீரூற்று 1889 இல் இவரால் வடிவமைக்கப்பட்டு 1892 இல் நிறுவப்பட்டது.[2]

வாழ்க்கைக்குறிப்புகள் தொகு

பர்தோல்டி பிரான்சில் கால்மர் என்னும் ஊரில் செருமன் கிறித்தவப் பரம்பரையில் பிறந்தார். இவருக்கு இரண்டு வயது ஆகும்போது இவரின் தந்தை காலமானார். பின்னர் இவரது குடும்பம் பாரிசுக்குக் குடி மாறியது. ஓவியங்கள் வரைவது, சிற்பங்கள் செய்வது, கட்டடக் கலையைப் படித்தல் ஆகியன இளம் அகவையில் இவரை ஈர்த்தன.

சான்றாவணம் தொகு