பிரதம அமைச்சர் ஆரோக்கிய பாதுகாப்பு திட்டம்

பிரதம அமைச்சர் ஆரோக்கிய பாதுகாப்புத் திட்டம் (ஆங்: Pradhan Mantri Swasthya Suraksha Yojana) MSSY மார்ச் 2006 இல் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் நோக்கம் நாட்டில் அனைத்துப்பகுதிகளிலும் மலிவு மற்றும் நம்பகமான வகையில் மருத்துவ வசதிகள் கிடைப்பதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்வது மற்றும் குறைந்த மருத்துவ கல்வி வசதியுள்ள மாநிலங்களில் தரமான மருத்துவக் கல்விக்கான வசதிகளை அதிகரிப்பது ஆகும்.[1]

இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இன்று வரை 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளும் 75 சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகளூம் கட்டப்படுகின்றன.

சான்றுகள்

தொகு