பிரதானநேர எம்மி விருது
பிரதானநேர எம்மி விருது (Primetime Emmy Award) என்பது அமெரிக்க நாட்டு எம்மி விருது நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு விருது விழாவாகும். இது பிரதான நேரத்தில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை கௌரவிக்கும் விதமாக 1949 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றது.[1]
பிரதானநேர எம்மி விருது | |
---|---|
தற்போதைய: 72வது பிரதானநேர எம்மி விருது | |
விருது வழங்குவதற்கான காரணம் | பிரதானநேரம் தொலைக்காட்சி |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
வழங்குபவர் | அகாதமி தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் விருது |
முதலில் வழங்கப்பட்டது | சனவரி 25, 1949 |
இணையதளம் | http://www.emmys.com |
Television/radio coverage | |
நெட்வொர்க் | ஏபிசி (1967, 1970, 1973, 1976, 1979, 1982, 1985, 1993–94, 1996, 2000, 2004, 2008, 2012, 2016, 2020) சிபிஎஸ் (1966, 1969, 1972, 1975, 1978, 1981, 1984, 1997, 2001, 2005, 2009, 2013, 2017, 2021) என்பிசி (1955–65, 1968, 1971, 1974, 1977, 1980, 1983, 1986, 1998, 2002, 2006, 2010, 2014, 2018, 2022) பாக்ஸ் (1987–92, 1995, 1999, 2003, 2007, 2011, 2015, 2019) |
மேற்கோள்கள்
தொகு- ↑ Hammond, Pete (August 20, 2014). "Emmygeddon: Can TV Academy Avoid Monday Night Traffic Nightmare?". Deadline Hollywood. பார்க்கப்பட்ட நாள் August 20, 2014.