பிரதாப் குமார் பிரம்மா

பிரதாப் குமார் பிரம்மா அஸ்ஸாம்  மாநில போடோலாந்து மக்கள் முன்னணியை சாா்ந்த அரசியல்வாதி ஆவார். கோகராஜார் மேற்கு தொகுதியில் இருந்து 2016 தேர்தலில் அசாம் மாநில சட்டசபைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்..[1][2][3]

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதாப்_குமார்_பிரம்மா&oldid=2720499" இலிருந்து மீள்விக்கப்பட்டது