பிரதிமா குமாரி

இந்தியப் பாரம் தூக்கும் வீராங்கனை

பிரதிமா குமாரி (Pratima Kumari) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் பெண் விளையாட்டு வீராங்கனை ஆவார். 2002 ஆம் ஆண்டு மான்செசுட்டர் நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் குமாரி இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்[1]. அப்போது அவருக்கு வயது 28 ஆகும். பின்னர் இவர் அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்க இரண்டு ஆண்டு காலத்திற்கு தடை செய்யப்பட்டார்[2].

மேற்கோள்கள்

தொகு
  1. "Kumari takes overall gold". பிபிசி. 2002-08-01. பார்க்கப்பட்ட நாள் 2010-01-27.
  2. "Pratima Kumari suspended on doping charges". தி இந்து. 2004-08-20 இம் மூலத்தில் இருந்து 2010-10-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101008164304/http://www.hinduonnet.com/thehindu/2004/08/20/stories/2004082003641800.htm. பார்த்த நாள்: 2010-01-27. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதிமா_குமாரி&oldid=3487162" இலிருந்து மீள்விக்கப்பட்டது