பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மேல் மாகாணம், இலங்கை
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மேல் மாகாணம், இலங்கை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இலங்கையின் மாவட்டங்கள் இலங்கையின் பிரதேச செயலகங்கள் என்ற துணை நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ஆரம்பத்தில் கோரளை எனப் பிரிக்கப்பட்டிருந்தன.
வடமேல் மாகாணத்தில் 46 பிரதேச செயலர் பிரிவுகள் உள்ளன. 30 பிரிவுகள் குருணாகல் மாவட்டத்திலும், 16 பிரிவுகள் புத்தளம் மாவட்டத்திலும் உள்ளன.[1]
குருணாகல் மாவட்டம்
தொகு- அலவை பிரதேச செயலாளர் பிரிவு
- அம்பன்பொலை பிரதேச செயலாளர் பிரிவு
- பமுணுகொடுவை பிரதேச செயலாளர் பிரிவு
- பிங்கிறியா பிரதேச செயலாளர் பிரிவு
- எகடுவெவை பிரதேச செயலாளர் பிரிவு
- கல்கமுவை பிரதேச செயலாளர் பிரிவு
- கனேவத்தை பிரதேச செயலாளர் பிரிவு
- கிரிபாவை பிரதேச செயலாளர் பிரிவு
- இப்பாகமுவை பிரதேச செயலாளர் பிரிவு
- பண்டவஸ்நுவரை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு
- கொபேய்கனை பிரதேச செயலாளர் பிரிவு
- கொட்டவெகரை பிரதேச செயலாளர் பிரிவு
- குளியாப்பிட்டி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு
- குளியாப்பிட்டி மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு
- குருணாகல் பிரதேச செயலாளர் பிரிவு
- மாகோ பிரதேச செயலாளர் பிரிவு
- மல்லவபிட்டி பிரதேச செயலாளர் பிரிவு
- மஸ்பொத்தை பிரதேச செயலாளர் பிரிவு
- மாவத்தகமை பிரதேச செயலாளர் பிரிவு
- நாரம்மலை பிரதேச செயலாளர் பிரிவு
- நிக்கவெரட்டி பிரதேச செயலாளர் பிரிவு
- பண்டவஸ்நுவரை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு
- பன்னலை பிரதேச செயலாளர் பிரிவு
- பொல்காவலை பிரதேச செயலாளர் பிரிவு
- பொல்பித்திகமை பிரதேச செயலாளர் பிரிவு
- இரஸ்நாயக்கபுரம் பிரதேச செயலாளர் பிரிவு
- ரிதிகமை பிரதேச செயலாளர் பிரிவு
- உடுபத்தாவை பிரதேச செயலாளர் பிரிவு
- வாரியப்பொலை பிரதேச செயலாளர் பிரிவு
- வெரம்புகெதறை பிரதேச செயலாளர் பிரிவு
புத்தளம் மாவட்டம்
தொகு- ஆனமடுவை பிரதேச செயலாளர் பிரிவு
- ஆராச்சிக்கட்டு பிரதேச செயலாளர் பிரிவு
- சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவு
- தங்கொட்டுவை பிரதேச செயலாளர் பிரிவு
- கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவு
- கறுவெலகஸ்வெவை பிரதேச செயலாளர் பிரிவு
- மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவு
- மகாகும்புக்கடவலை பிரதேச செயலாளர் பிரிவு
- மகாவெவை பிரதேச செயலாளர் பிரிவு
- முந்தல் பிரதேச செயலாளர் பிரிவு
- நாத்தாண்டி பிரதேச செயலாளர் பிரிவு
- நவகத்தேகமை பிரதேச செயலாளர் பிரிவு
- பள்ளமை பிரதேச செயலாளர் பிரிவு
- புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவு
- வானத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவு
- வென்னப்புவை பிரதேச செயலாளர் பிரிவு
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "Divisions of Sri Lanka". பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2016.