பிரத்யா தயா பவார்

பிரத்யா தயா பவார் (Pradnya Daya Pawar (பிறப்பு பிப்ரவரி 11, 1966) பிரத்யா லோகண்டே ( Pradnya Lokhande) என்றும் பரவலாக அறியப்படும் இவர் , மராத்தி வம்சாவளியைச் சேர்ந்த ஓர் இந்தியக் கவிஞர் மற்றும் புனைகதை எழுத்தாளர் ஆவார். [1]

பவார், மகாராட்டிர மாநில இலக்கிய மற்றும் கலாச்சார வாரியத்தின் உறுப்பினராக இருந்தார். இந்தியாவில் அதிகரித்து வரும் சகிப்புத்தன்மை மற்றும் வெறுப்பு நிறைந்த சூழலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமீபத்தில் அவர் தனது மாநில அரசு விருதுகளை திருப்பி அளித்தார். ஒரு பெளத்தவரானபவார் தயா பவாரின் மகள் ஆவார். [2]

பவார் பரிவர்த்தனாச்சா வாட்சாருவின் ஆசிரியர் ஆவார்.

படைப்புகள்

தொகு

கவிதை புத்தகங்கள்

தொகு
  • அந்தஸ்தா ( மராத்தி: अंतःस्थ ) (1993, 2004)
  • உத்கட் ஜீவாகென்யா தகிவார் ( மராத்தி: उत्कट जीवघेण्या धगीवर ) (2002)
  • மி பிடாவு பஹாட்டே சமக்ராஷி டோலா ( மராத்தி: मी भिडवू पहातेय समग्राशी डोळा) (2007)
  • ஆர்பர் லயித் பிரணாதிக் ( மராத்தி: आरपार लयीत प्राणांतिक ) (2009,2010)
  • திருஷ்யஞ்சா தோபால் சமுத்திரா ( மராத்தி: दृश्यांचा ढोबळ समुद्र ) (2013)

கவுரவங்கள் மற்றும் விருதுகள்

தொகு
  • மாதோஸ்ரீ பீமாபாய் அம்பேத்கர் விருது (2003) [3]
  • பிர்சா முண்டா ராஷ்ட்ரிய சாகித்ய புரஸ்கார்
  • மகாராட்டிர அறக்கட்டளை விருது
  • சாந்தா ஷெல்கே விருது
  • மகாராட்டிர மாநிலத்தின் கேசவ்சுட், பால்கவி மற்றும் இந்திரா சாந்த் விஷேஷ் புரஸ்கர்
  • போதிவர்த்தன் விருது
  • மகாராட்டிர மாநிலத்தின் கா.லா. தோக்கல் விசேசு புரஸ்கர்
  • வனிதா சமாஜ் கௌரவ் புரஸ்கார்
  • குனிஜன் சம்மேளன் (2012, அவுரங்காபாத்), பிராந்திய சாகித்ய சம்மேளன் (2015), அஸ்மிததர்ஷ் சம்மேளன் (2017, லத்தூர்), மற்றும் சிசக் சாகித்ய சம்மேளன் (2019, விரார்) போன்ற பல்வேறு மதிப்புமிக்க இலக்கியக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கினார்.

சான்றுகள்

தொகு
  1. http://www.womenswriting.com/WomensWriting/AuthorProfileDetail.asp?AuthorID=241 பரணிடப்பட்டது 2013-02-09 at Archive.today
  2. "How three generations of Dalit women writers saw their identities and struggle?". 27 December 2017.
  3. "Dailyhunt". m.dailyhunt.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரத்யா_தயா_பவார்&oldid=3792008" இலிருந்து மீள்விக்கப்பட்டது