பிரந்திஜ் சட்டமன்றத் தொகுதி

பிரந்திஜ் சட்டமன்றத் தொகுதி (Prantij Assembly constituency) (தொகுதி வரிசை எண்:33) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி சபர்கந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கஜேந்திரசிங் பர்மர் ஆவார்.

பிரந்திஜ்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்சபர்கந்தா மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்259,317[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கஜேந்திரசிங் பர்மர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள் தொகு

இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]

  1. பிரந்திஜ் தாலுகா
  2. தலோத் தாலுகா - சரண்வந்தா கிராமம் தவிர முழு தாலுகா

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

இத்தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பிளர்களின் பட்டியல்
ஆண்டு உறுப்பினர் பெயர் கட்சி
2007 ஜெய் சவுகான் பாரதிய ஜனதா கட்சி
2012 மகேந்திரசிங் பரையா இந்திய தேசிய காங்கிரஸ்
2017 கஜேந்திரசிங் பர்மர் பாரதிய ஜனதா கட்சி
2022 கஜேந்திரசிங் பர்மர் பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
  2. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
  4. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.