பிரனய் சகாய்

இந்திய காவல்துறை அதிகாரி

பிரனய் சகாய் (Pranay Sahay) 1975 ஆம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்த இந்திய காவல்துறை அதிகாரியாவார். இந்தியாவின் மிகப்பெரிய துணை இராணுவப் படையான மத்திய சேமக் காவல் படையின் தலைமை இயக்குநராக இருந்தார். மத்திய சேமக் காவல் படை பதவிக்கு முன் ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் காவல்துறை இயக்குநராக பதவியில் இருந்தார். இவருடைய தற்போதைய முக்கிய இலக்கு நிரல் இந்தியாவில் பரவி வரும் மாவோயிசம் மற்றும் பயங்கரவாதத்தை சமாளிப்பதாக இருந்தது.[1][2][3][4][5][6]

பிரனய் சகாய் 2013 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் நாள் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இப்போது காவல் துறையின் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Pranay Sahay is new CRPF chief". The Hindu. 2012-10-18. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.
  2. "Pranay Sahay to be new DG of CRPF". Sify. 2012-10-17. Archived from the original on 2014-05-06. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.
  3. "Central Reserve Police Force : Sh. Pranay Sahay Takes Over as DG, CRPF" (PDF). Crpf.in. பார்க்கப்பட்ட நாள் 2013-08-20.
  4. "Pranay Sahay is new CRPF chief". Business Standard India. Press Trust of India (Business Standard). 2012-10-15. http://www.business-standard.com/article/pti-stories/pranay-sahay-is-new-crpf-chief-112101500567_1.html. பார்த்த நாள்: 2013-04-22. 
  5. "Anti-Naxal operations will be intensified: CRPF chief Pranay Sahay - Economic Times". Articles.economictimes.indiatimes.com. 2013-01-11. Archived from the original on 23 May 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.
  6. "Press Information Bureau English Releases". Pib.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரனய்_சகாய்&oldid=4136990" இலிருந்து மீள்விக்கப்பட்டது