பிரபலமான இறுதிச் சொற்கள் (நாவல்)

பிரபலமான இறுதிச் சொற்கள் (Famous Last Words) என்பது கனடா எழுத்தாளரான திமோதி பிட்லி என்பவர் 1981 ஆம் ஆண்டு எழுதிய ஒரு புதினமாகும்.[1] இதில் அக் சேல்வின் மபெர்லி (ஆரம்பத்தில் எசுரா பவுண்ட் கவிதையிலிருந்து அதே பெயரில்) என்ற கதாபாத்திரம் மிகவும் முக்கியமானதாகும். இசுக்கொட்லாந்து பகுதியில் பறந்து கொண்டிருக்கும் ஒரு விமானம் பற்றிய சில கருத்துக்களை இப்புத்தகத்தில் வெளியிட்டிருக்கிறார்.

குறிப்புகள்

தொகு