பிரமாரி

ஆதி சக்தியின் அவதாரம்

பிரமாரி என்பவர் ஆதிசக்தியின் அவதாரமாவார். அவள் ஆதி சக்தி தேவியின் அவதாரம்.[1][2][3]

பிரமாரி

அருணாசுரன் என்ற அரக்கனை அழிக்கவே பிரமாரி அவதரித்ததாக புராணங்கள் கூறகின்றன. ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீசைலம், பன்னிரண்டு ஜோதிர்லிங்கக் கோயில்களில் ஒன்றான மல்லிகார்ஜுனா கோயிலில் சிவபெருமானுடன் பிரமராம்பாவாக இவள் வழிபடப்படுகிறாள், இத்தலம் சக்தி பீடங்களில் ஒன்றாகவும் அறியப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Mind Your Breathing: The Yogi's Handbook with 37 Pranayama Exercises. Notion Press. 19 August 2019. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781684668434.
  2. Klostermaier, Klaus K. (2006-01-01). Mythologies and Philosophies of Salvation in the Theistic Traditions of India (in ஆங்கிலம்). Wilfrid Laurier Univ. Press. p. 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88920-743-1.
  3. Books, Kausiki (2021-10-24). Markandeya Purana Part 2: Devi Mahatmya: English Translation only without Slokas (in ஆங்கிலம்). Kausiki Books. p. 89.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமாரி&oldid=4100821" இலிருந்து மீள்விக்கப்பட்டது