பிரம்மமித்ரா

பிரம்மமித்ரா என்பவா் மித்ரா வம்சத்தின் முதல் ஆட்சியாளர். மதுராவை ஆண்ட ஆட்சியாளா்களின் ஒரு குழவினா் மித்ரா என்ற அடைமொமியோடு  கி.மு150 முதல் கி.மு. 50 வரை ஆட்சி செய்ததாக கருதப்படுகிறது..[1][2]

பிரம்மமித்திராவின் நாணயம் (தலைகீழ்):கைகளை உயா்த்தி நிற்கும் உருவங்களை குறிக்கும். பிராமி மொழியில் பிரம்ம மிஸ்சா உள்ளது

குறிப்புகள்

தொகு
  1. History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE, Sonya Rhie Quintanilla, BRILL, 2007, p.8-10 [1]
  2. Indian Numismatic Studies K. D. Bajpai, Abhinav Publications, 2004, p.105 [2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மமித்ரா&oldid=3523799" இலிருந்து மீள்விக்கப்பட்டது