பிரம்மஸ்புட சித்தாந்தம்
பிரம்மஸ்புட சித்தாந்தம் (Brāhmasphuṭasiddhānta) பிரம்மகுப்தரின் முக்கிய படைப்பாகும்.
பிரம்மஸ்புட சித்தாந்தத்தின் எண்களுக்கான விதிகள்
தொகுபிரம்மஸ்புட சித்தாந்தம் கணிதத்தில் நேர்மறை, எதிர்மறை அளவுகளை பற்றிய நூலாகும்.[1]
- இரண்டு நேர்மறை அளவுகளின் தொகை நேர்மறையாக இருக்கும்
- இரண்டு எதிர்மறை அளவுகளின் தொகை எதிர்மறையாக இருக்கும்
- சுழியத்துடன் நேர்மறை அளவின் கூட்டுத்தொகை நேர்மறையாக இருக்கும்
- சூழியத்துடன் எதிர்மறை அளவின் கூட்டுத்தொகை எதிர்மறையாக இருக்கும்
மேற்கோள்கள்
தொகு- ↑ Henry Thomas Colebrooke. Algebra with Arithmetic of Brahmagupta and Bhaskara. London 1817.