பிரயாக்ராச்சு சூரிய மின் நிலையம்
இந்தியாவில் உள்ள சூரிய மின் நிலையம்
பிரயாக்ராச்சு சூரிய மின் நிலையம் (Prayagraj Solar Power Plant) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிறுவப்பட்ட முதலாவது சூரிய மின் நிலையம் ஆகும். சவகர்லால் நேரு தேசிய சூரிய மின்நிலையத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அலகாபாத்து நகரிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள நைனி நகரத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த மின் உற்பத்தி நிறுவனத்தால் இந்த மின் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.[1] 25 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மின் நிலையம் பரவியுள்ளது. [2]
பிரயாக்ராச்சு சூரிய மின் நிலையம் Prayagraj Solar Power Plant | |
---|---|
நாடு | இந்தியா |
உரிமையாளர் | மின் உற்பத்தி நிறுவனம் |
இணையதளம் www |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Biggest Solar Power Plant in Uttar Pradesh setup under Solar Park scheme". 15 March 2018. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
- ↑ "UP's first solar power plant starts functioning". The Economic Times. 22 Mar 2012. பார்க்கப்பட்ட நாள் 28 September 2016.