பிராங்க்ஃபுர்ட் புத்தகச் சந்தை

பிராங்க்ஃபுர்ட் புத்தகச் சந்தை , உலகத்தின் மிகப் பெரிய புத்தகச் சந்தையாக கருதப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் ஐந்து நாட்கள் நடைபெறும் இச் சந்தையில், முதல் மூன்று நாட்கள் முழுவதுமாகத் தொழில்சார் பணிகள் நடைபெறும். அடுத்த இரண்டு நாட்கள் தான் பார்வையாளர் அனுமதிக்க படுவார்கள் .[1]

மேற்கோள்கள்தொகு

  1. "Series Book Tells about the Heaven and the New Jerusalem", Christian Telegraph, 24 October 2013, 13 நவம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது