பிரான்சிசு பாகனல்

பிரான்சிசு பிரான் பாகனல் (Frances "Fran" Bagenal) (பிறப்பு: 1954) பவுள்டரில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தின் வானியற்பியல், கோள் அறிவியல் துறையின் பேராசிரியர் ஆவார். இவர் விண்வெளி மின்ம ஊடகம், கோள்களின் காந்தக் கோளங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்கிறார்.[1]

பிரான்சிசு பாகனல்
Frances Bagenal
பிறப்பு4 நவம்பர் 1954 (1954-11-04) (அகவை 69)
தோர்செசுட்டர், தோர்செட், இங்கிலாந்து
துறைகோள் அறிவியல்
பணியிடங்கள்நாசா
கல்வி கற்ற இடங்கள்இலங்காசுட்டர் பல்கலைக்கழகம், மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம்
அறியப்படுவதுநாசாவின் கோள் தேட்ட்த் திட்டங்களின் மின்ம ஊடக அறிவியலாளர் பணி

வாழ்க்க்கைப்பணி தொகு

இவர் கோள் அறிவியல் சார்ந்த பல இலக்குத் திட்டங்களில் பணிபுரிகிறார். இவற்றில் வாயேஜர் மின்ம அறிவியல், செய்முறை, கலீலியோ ஆழ் விண்வெளி 1 புளூட்டோ செல்லும் நியூ ஒரைசன் இலக்குத் திட்டம், வியாழனுக்குச் செல்லும் ஜூனோ இலக்குத் திட்டம் போன்றன உள்ளடங்கும்.[2] Usually in her work on different missions, she is a member of the science team as a plasma scientist.[3] இவர் புறச் சூரியக் குடும்பம் பற்றி அறிவியல் சமுதாயம் தரும் நாசாவின் கோள் மதிப்பீட்டுக் குழுவுக்குத் தலைமையேற்றுள்ளார்.[4] இவரது ஆராய்ச்சிப் பணிகளைச் சுட்டி 8849 சான்றுகள் காட்டப்பட்டுள்ளன. இவரது உயர்சுட்டெண் 49 ஆகும்.[5] இவரை 2006 இல் அமெரிக்க புவியியற்பியல் ஒன்றியம் ஆய்வுறுப்பினராகத் தேர்வு செய்தது.[6]

தகைமைகள் தொகு

  • வானியலாளர் செல்டே ஜே. பஸ் பலோமார் வான்காணகத்தில் 1979 இல் கண்டுபிடித்த வெளிப்புற முதன்மைப் பட்டை சிறுகோள் 10020 பாகனல் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[1] அலுவல்முறை பெயரீட்டு மேற்கோள் 2017 ஏப்பிரல் 13 இல் (சி.கோ.சு. 103974)எனும் சுற்றறிக்கையில் வெளியிடப்பட்டது.[7]

தேர்ந்தெடுத்த வெளியீடுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "10020 Bagenal (1979 OQ5)". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 22 April 2017.
  2. "Frances Bagenal's Curriculum Vitae" (PDF). colorado.edu.
  3. "Fran Bagenal's NASA profile". nasa.gov. Archived from the original on 2014-01-31. பார்க்கப்பட்ட நாள் 2018-09-26.
  4. "Fran Bagenal". cafescicolorado.org.
  5. "Fran Bagenal". Google Scholar profiles. பார்க்கப்பட்ட நாள் 2014-02-10.
  6. "Fellows Winners Search". AGU – American Geophysical Union. பார்க்கப்பட்ட நாள் 22 April 2017.
  7. "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 22 April 2017.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சிசு_பாகனல்&oldid=3587588" இலிருந்து மீள்விக்கப்பட்டது